அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!!
அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!! கைகள், கால்களில் அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். ஏன் நெட்டை எடுக்கிறோம் என்று தெரியாமலும் இதனால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதும் தெரியாமல் இருக்கிறோம். நெட்டை(நெட்டி) என்பது விரல்களில் இருக்கும் இரண்டு எலும்புகளின் இணைப்புகள் மோதும்போது ஏற்படும் சத்தம் தான். இந்த பதிவில் அடிக்கடி நெட்டை எடுப்பதால் என்னென்ன ஆபத்துகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். * அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பதால் சினோவியல் … Read more