பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!
கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவர் முறைகேடு குறித்து விசாரிக்க ஊராட்சி பகுதிக்கு … Read more