Pm modi meets olymbic team

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

Kowsalya

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட ...