ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !
விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரை 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்பதல் வழங்கியது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் கலந்து கொள்கிறார். பிரதம மந்திரியின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் 8.5 கோடி … Read more