பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?

MLA Arul removed from the party - Anbumani tough action! What was Ramdoss response?

பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம் இது … Read more

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன் 

Anbumani Ramadoss

பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன்  பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு நேரடி சவாலாக மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் … Read more

யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேட்கலாம் – அன்புமணிக்கு திருமாவளவன் அட்வைஸ் 

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் … Read more

ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி

தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். … Read more

ராமதாஸ் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கிய அன்புமணி ராமதாஸ்! கொந்தளிக்கும் தொண்டர்கள் 

Anbumani Ramadoss

கடந்த சில மாதங்களாக பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழி பேரனான முகுந்தனை மருத்துவர் ராமதாஸ் அறிவித்த போது மேடையிலேயே அதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வின் மூலமாக அப்பா மகனுக்கிடையேயான அதிகார போட்டி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அந்த மேடையிலேயே இனிமேல் தானே … Read more

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக … Read more

அன்புமணிக்கு பதவிக்கு ஆப்பு வைத்த ஆதரவாளர்கள்! கலகமூட்டிய அந்த குரூப்

கடந்த சில மாதங்களாகவே பாமக உட்கட்சி விவகாரம் பொது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் ஏற்கனவே வகித்த வந்த இளைஞர் அணி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இப்பதவிக்கு கட்சியின் கௌரவ தலைவர் GK மணி அவர்களின் மகன் தமிழ்குமரனை நியமிக்கும் போதே அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமீபத்தில் இப்பதவிக்கு மருத்துவர் … Read more

கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள் 

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை … Read more

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more