பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்தை உறுதி செய்த தமிழக மக்கள் ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என ட்ரெண்டிங்

பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்தை உறுதி செய்த தமிழக மக்கள் ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என ட்ரெண்டிங் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்  தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிக்கையுடைய நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான்.  அப்போது  தம்பி இந்த கேள்விக்கு ஏற்கனவே … Read more

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள்

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் (23.06.2019) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட … Read more

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட காவிரி தூய்மை, நீர் மேலாண்மை திட்டம் வரவேற்கத்தக்கவை என்றும் மேலும் காவிரி ஆற்றை தூய்மைபடுத்துவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு … Read more

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றியை பறித்தது மற்றும் தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் தடுத்தது என திமுகவிற்கு பாமக தொடர் சோதனைகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கடந்த காலத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியில் தொடர உதவியது குறித்து பழைய நினைவுளை பாமக நிறுவனர் … Read more

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆந்திரத்தில் … Read more

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள் சென்னையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வரும் வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாகுறையால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்கவும் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பாமக நிறுவனர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் … Read more

பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார் மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார். இங்கு அன்புமணி ராமதாஸ் … Read more

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா? மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார். இங்கு அன்புமணி ராமதாஸ் … Read more

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான்

Reason for DMK Victory

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான் நடைபெற்று முடிந்த 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தங்களுடைய ஆட்சியை அமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டும் தனியாகவே  302  தொகுதிகளில் தனிபெரும்பன்மையுடன் வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 52  தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று படு தோல்வியை … Read more