என் கைபேசியை யாராலும் ஒட்டு கேட்க முடியாது!! கேமராவை டேப் போட்டு ஒட்டி வெச்சிட்டன்!! மம்தா பேனர்ஜி!!
என் கைபேசியை யாராலும் ஒட்டு கேட்க முடியாது!! கேமராவை டேப் போட்டு ஒட்டி வெச்சிட்டன்!! மம்தா பேனர்ஜி!! இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மேற்குவங்க மக்களிடம் வீடியோ மூலம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றின் … Read more