மேகதாது அணை பிரச்சனைக்கு முடிவு?! விவசாயிகள் எதிர்பார்ப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது. ‘பொன்னி நதி’ என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது நமது தமிழக அரசு. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அணை பிரச்சனை குறித்து விளக்கினார். பெங்களூரு குடிநீர் … Read more