ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!
ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (26). இவர் காடல் குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்காம் தேதி அவர் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவில் ஓடை பகுதி சேர்ந்த குமரய்யா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர் வந்தார் … Read more