பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!! கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more