காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் போட்ட கடிவாளம்!! இனி இதற்கு தடை!!

காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் போட்ட கடிவாளம்!! இனி இதற்கு தடை!!

காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷ்னர் போட்ட கடிவாளம்!! இனி இதற்கு தடை!! காவல்துறை அதிகாரிகள் பணியின் போது தொலைபேசியை உபயோகிக்க கூடாது என்று சில நாட்களுக்கு முன்பாகவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் காவல் ஆணையர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பந்தோஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையில் இருக்கும் காவலர்கள் வேலை நேரத்தில் தொலைபேசியை உபயோகிப்பதால் அவர்களின் பணியை சரிவர செய்ய முடிவதில்லை. இதனால் பல குற்றங்கள் நடப்பதற்கு வழிவகை செய்து விடுகிறது. எனவே இதனையெல்லாம் தடுக்க கட்டாயம் பணி நேரத்தில் … Read more