இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே? சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!
இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்! காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட மூன்று சுற்றுலா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்பொழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதலால் அங்கு திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க, போலீசார் ரோந்து செல்வது மிகவும் அவசியம். மேலும் … Read more