இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் … Read more