ஏம்மா!! நீ படம் காட்னது போதும் கிளம்பு!! மாட்டி கொண்ட போலீஸ் மனைவி!!

சென்னை திருமுல்லைவாயில் கொரோனா பரிசோதனைக்காக வந்து நகையைத் திருடி விட்டார்கள் என்று பொய் கூறி போலீஸின் மனைவி நாடகமாடியது அம்பலமான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆவடியை அடுத்து திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் என்ற பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், இவருக்கு வயது 27, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா, வயது 24. தர்மராஜ் வழக்கம் போல நேற்று … Read more