அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!
அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்! சென்னையில் காவல் துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட 4 மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பம் என்ற பகுதியை சேர்ந்தவரான அருள் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். 38 வயதாகும் இவர் காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கடலூர் மாவட்டதிலுள்ள … Read more