சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல … Read more