pollachi marriage

மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த மணமக்கள் !!

Parthipan K

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பல வகையான கார்கள் இருந்தும் மணமக்கள் மாட்டுவண்டியை தேர்வு செய்து பயணித்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் ...