இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!!
இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழத்தில் முக்கியமான ஒன்று மாதுளை பழம். மாதுளை சிறுமர இனத்தைச் சேர்ந்த பழ மரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்தது. மாதுளை பழத்தை உண்பதால் பல நன்மைகள் நம் உடலில் … Read more