2001க்கு பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி : மோலிவுட் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனாலேயே தற்போது வரை அவர் பேபி ஷாலினி இன்று அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் அவர் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலமாக ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். தான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து அவருக்கு தமிழ் … Read more