சினிமாவில் அறிமுகமாகும் ‘தெய்வமகள்’ அன்னியாரின் மகள்.!! இவருக்கு இப்படிப்பட்ட மகளா.!!
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்ற ரேகா கிருஷ்ணப்பாவின் மகள் பூஜா கிருஷ்ணப்பா தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது குறித்த தகவலை ரேகா கிருஷ்ணப்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஹீரோயினாக அறிமுகம் ஆவதற்கு முன்பு பூஜா கிருஷ்ணப்பா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக இருந்தது தெய்வமகள். இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். சின்னத்திரையிலிருந்து முன்னேறிய அவர் தற்போது வெள்ளித்திரையில் … Read more