போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..?
போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கள்ளுகடை காவாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவருடைய வயது 48 இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் தன் குடும்பத்துடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலை அருகிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய்கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக மாணவர்களை வெளிநாட்டுகளுக்கு கல்வி அனுப்பும் பணி செய்து வருகிறார். … Read more