சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பியுள்ளனர் இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் மூன்று மணி அளவில் நிரம்பப்பட உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஆகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 செண்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் … Read more

சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியில் 2621 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 645 மில்லியன் கன அடி தண்ணீரும், அதேபோல புழல் ஏரியில் 2880 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரபாக்கம் ஏரியில் 2652 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 470 மில்லியன் கனஅடி மற்றும் வீராணம் ஏரியில் 1352 மில்லியன் கன அடி தண்ணீரும், உட்பட ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 667 மில்லியன் … Read more