தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். ஆனாலும் அவ்வப்போது அதிமுக தொடர்பான கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, அதிமுகவில் உள்ள பிரச்சினைகளையும் அதில் சுட்டிக்காட்டி வருகிறார். அந்த விதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் … Read more