பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!
பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது. 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல். சென்னை பாரி முனை பகுதியில் கஞ்சாவை தெரிந்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சென்டிரல் இரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை மற்றும் ஐசக் சந்திப்பு அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை … Read more