மாதம் ரூ. 9,250 வருமானம் தரும் சூப்பர் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்.. உடனே ஜாயின் பண்ணுங்க!!

post office scheme that gives an income of rs 9250 per month

இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாம் தபால் நிலையங்களுக்கு செல்வதே இல்லை. முந்தைய காலத்தில் எல்லாம் அதிக அளவிலான மக்கள் இந்த தபால் நிலையங்களிலும் அதில் உள்ள சில திட்டங்களிலும் தான் தங்கள் பணத்தை சேமித்து வைத்து வந்தனர். போஸ்ட் ஆபிஸ்களில் நாம் பணத்தை சேமித்து வைப்பதன் மூலம் அப்பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான லாபமும் நமக்கு கிடைக்கும். இதுமட்டுமின்றி நிரத்த வைப்புத்தொகையுடன் சேர்ந்து மாதாமாதம் வருமானம் பெறும் பல திட்டங்கள் மத்திய … Read more