முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.
முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு! முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கான (டான்செட்2023 ) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 14 ந் தேதி ) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை 20 -ஆம்தேதி முதல், மே-20 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் … Read more