சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு!
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு! புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் இன்று தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதுவையில் மார்ச் மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு அந்த நடைமுறையானது மாற்றப்பட்டது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு முழுமையான பட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது.என் ஆர் -காங்கிரஸ் … Read more