வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!!
வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் வனிதா. மேலும் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றார். நடிகை வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா … Read more