கர்ப்பம் தரிப்பதற்கு தடை! ஜிகா வைரஸ்!
கர்ப்பம் தரிப்பதற்கு தடை! ஜிகா வைரஸ்! கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஜிகா என்னும் வைரஸ் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜிகா வைரஸ் ஏடிஎஸ் வகைக் கொசுக்களின் மூலம் பரவுகிரதாம். கேரளாவில் இதுவரை ஜிகா நோய்த்தொற்று 21 பேருக்கு உறுதியாகி உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் இந்த ஜிகா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் கூறியது என்னவென்றால், கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பு … Read more