ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!
ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்! ராகு – கேது பகவான்களுக்கு பாம்பு போல் உடலமைப்பு இருக்கும். ராகு பகவானுக்கு வாலில் விஷம் இருக்கும். கேது பகவானுக்கு தலையில் விஷம் இருக்கும். அதனால்தான் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ராகு-கேதுவால் ஒருவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு திருமணத்தடை, வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். இந்த சர்ப்ப தோஷம் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – … Read more