சிறுத்தையின் பிடியில் இருந்து மகளை மீட்ட தாய்!! வனத்துறை அதிகாரிகள் பாராட்டு!!

சிறுத்தையின் பிடியில் இருந்து மகளை மீட்ட தாய்!! வனத்துறை அதிகாரிகள் பாராட்டு!!

மஹாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூர் மாவட்டம் மிகவும் வனப்பகுதி நிறைந்தது. மேலும், வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி குடியிருப்புகளும் இருக்கின்றன. இங்கு அடிக்கடி சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருவது உண்டு. மேலும், இந்த மாவட்டத்தில் ஜூனோன் என்கிற கிராமத்தில் வசிக்கும் அர்ச்சனா என்கிற பெண்ணிற்கு, ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். மேலும், அர்ச்சனா இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்று உள்ளார். அவருடன் அவரது 5 … Read more