இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உலகின் முதல் தங்க ATM…எப்படி வேலை செய்கிறது?
தங்க ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக கோல்ட்சிக்கா நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, அந்த தொழிநுட்ப முன்னேற்றங்களில் ஒன்றுதான் ஏடிஎம் மையங்கள். இன்றைய சூழலில் ஏடிஎம்கள் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதுவரை ஏடிஎம் மையங்களை நாம் பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி … Read more