கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!

கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!

Corona இரண்டாவது அலையில் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பாதிக்க படுகின்றனர். பிரசவத்தின் கடைசி வாரத்தில் corona தொற்று ஏற்படும் பொழுது, மன அழுத்தம் மற்றும் சரியான நேரத்தில் பரிசோதனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் பொழுது குறை பிரசவம் ஆகலாம். இது குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பரவலாம். இல்லை தாயின் தொப்புள் கொடி மூலம் பரவலாம். எனவே எச்சரிக்கை உடன் செயல்படுவது நல்லது. பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக பதிப்பு ஏற்படுவதால் … Read more