பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி… சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு… அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கஷ்டபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். அங்கு மகப்பேறு முடிந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இதனால் தாய் மற்றும் சேயின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். … Read more