மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!
மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி… மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார். மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more