ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!
ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more