எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்!! முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். அங்கே டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12,645 வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு … Read more