கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தோச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சேர்க்கை … Read more

அரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் இடமாற்றம் செய்வது குறித்தான வழக்குகளை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் உத்தரவானது, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளின் கல்விநிலை மற்றும் நிர்வாக நிலை பற்றியது அல்லாமல் பணியாளர்கள் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசவும், அதனை சரி செய்ய தமிழக … Read more