சென்னை தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! மின் கசிவா..? சதிச்செயலா..?

சென்னை தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! மின் கசிவா..? சதிச்செயலா..?

சென்னை, காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் … Read more