நீண்ட நாளுக்குப் பிறகு ஆக்சன் படத்தில் நடித்திருக்கும் லாரன்ஸ்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட நாளுக்குப் பிறகு ஆக்சன் படத்தில் நடித்திருக்கும் லாரன்ஸ்! ரிலீஸ் தேதி அறிவிப்பு! நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகம் ஆனவர்.இவரின் நடனம் தனித்துவம் வாய்ந்தது.தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார்.பல்வேறு விருதுகளையும் இவர் நடனத்திற்காக பெற்றுள்ளார்.இவர் திரைப்படத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.நடிகர் அஜித்குமார் நடிப்பில் வேய்வந்த அமர்க்களம் படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார்.மேலும் ஒரு பாடலுக்கு இவர் நடனமும் ஆடியிருப்பார். இவர் ஸ்பீடு டான்சர் என்ற படத்தில் … Read more