போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை! கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் … Read more