வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!
வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்! சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தாமல் உள்ள உரிமையாளர்களின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் அரையாண்டில் குறைவான அளவே வரி வசூல் ஆனதால் மாநகராட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. மாநகராட்சிகளில் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுவது சொத்துவரி மற்றும் தொழில் வரி. இதற்கிடையே மாநிலம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சிக்கு … Read more