கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

பேச்சுவழக்கில் வார்த்தைகளை மாற்றுவது போல பழமொழியையும் மாற்றி அதற்கு புதிதாக அர்த்தத்தையும் கண்டுபிடித்துள்ளோம். நாய் கண்ணில் தென்படும் போது கல்லைக் காணோம். கையில் கல் கிடைக்கும் போது அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. ஆனால் இது உண்மையான பழமொழியும் அல்ல அதற்கான அத்தமும் இது அல்ல. ‘கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்’ இதுவே உண்மையான பழமொழியாகும். இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. பொதுவாக கல்லால் … Read more

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! பழமொழியின் ரகசியம்.!

கிராமபுறங்களில் ஒரு சில செயலை குறிப்பதற்கும் அதன்மூலம் கருத்துக்களை சொல்வதற்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர். பழமொழியின் உண்மையான கருத்தை அறியும் போதே அவற்றில் உள்ள அனுபவத்தையும் அறிவையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். தற்போது உள்ள உலகில் பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… பாய் தைப்பதற்கு கோரைப்புல்லை தான் பயன்படுத்துவார்கள். கழு என்பது ஒருவகையான கோரைப்புல். அந்த கழு என்கிற … Read more