சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! கடந்த மாதம் முதலில் இருந்த அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அனைவரும் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்,கடந்த வாரம் காலை நேரத்திலும் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் … Read more