குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more