புதுக்கோட்டை ரைஃபிள் கிளப்! குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் என்ற கிராமம் இருக்கிறது இங்கே அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்த மையத்தில் மத்திய, மாநில, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பணியில் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி துப்பாக்கி சுடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது இந்த பயிற்சி மையத்தையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற நார்த்தமலை கிராமத்தில் தன்னுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் … Read more