புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!

புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டசபை தேர்தலின் முடிவு வெளியாகி 17 நாட்கள் கடந்து போய்விட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் பதவி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சென்ற பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more

மருத்துவமனையில் இருந்து விடைபெற்றார் புதுவை முதல்வர் ரங்கசாமி!

மருத்துவமனையில் இருந்து விடைபெற்றார் புதுவை முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி நோய்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு சிகிச்சை முடிவுற்ற பின்னர் இன்று அவர் வீடு திரும்பியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து 16 தொகுதிகளில் வெற்றி அடைந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் .இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 29 ஆம் தேதி சென்னை … Read more

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். … Read more

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்ட போது முக்கிய துறையை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயதுடன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தொடர்பில் இருந்தார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய … Read more