இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்! கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தூப தீபம் போட்டால் வீடே கோயிலாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)வெட்டிவேர் – 1/2 கப் 2)வெண் கடுகு – 1/4 கப் 3)ஏலக்காய் – 3 தேக்கரண்டி 4)கிராம்பு – 2 தேக்கரண்டி 5)பச்சை கற்பூரம் – 3 6)விரலி மஞ்சள் கிழங்கு தூள் – 3 தேக்கரண்டி 7)ஜவ்வாது – 2 தேக்கரண்டி 8)சந்தனம் – 2 தேக்கரண்டி … Read more