தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..!
தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..! வீட்டு பூஜை கோயில் போன்றது. பூஜை அறையை ஒட்டடை இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். காய்ந்த மலர், கனி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் ஊடுருவி விடும். வீட்டு பூஜை அறையை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ… அதேபோல் பூஜை பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடு, பூஜை … Read more