கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம், போக்சோ போன்ற சட்டங்களின் மூலம் மிகக் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். “வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தீ குளித்து இறந்துள்ளார். மேலும் இறந்த அந்தப் பெண்ணின் சகோதரியான பள்ளி மாணவியையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது … Read more